Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

08 அக் 2024

மேஷம்: சாந்தம்

மேஷம்: அசுவினி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் உயரும். விருப்பம் நிறைவேறும்.பரணி: சூழ்நிலையைப் புரிந்துகொண்டு செயல்பட நன்மை உண்டாகும். இயந்திரப் பணியில் இருப்பவர்களுக்கு எச்சரிக்கைத் தேவை.கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட முயற்சி வெற்றியாகும். உங்களால் லாபம் அடைந்தவர்கள் தேடி வந்து உதவி செய்வர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us