Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : சாந்தம்

முந்தய நாட்களின் ராசி

14 ஆக 2024

மேஷம்: சாந்தம்

மேஷம்: அசுவினி: எதிர்பார்ப்பு பூர்த்தியாகும் நாள். மனக்குழப்பம் விலகும். விருப்பம் நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.பரணி: அலைச்சல் அதிகரிக்கும் நாள். உத்தியோகத்தில் சில சங்கடங்களை சந்திப்பீர். செயல்களில் இழுபறி ஏற்படும்.கார்த்திகை 1: முன்னேற்றமான நாள். நேற்றைய நிலை மாறும். திட்டமிட்ட வேலைகளை செய்து முடிப்பீர். வியாபாரம் லாபத்தை நோக்கிச் செல்லும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us