Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : செலவு

முந்தய நாட்களின் ராசி

13 ஆக 2024

மேஷம்: செலவு

மேஷம்: அசுவினி: கவனமாக செயல்பட வேண்டிய நாள். முயற்சிகளில் தடைகளும் தாமதமும் உண்டாகும்.பரணி: அதிர்ஷ்டமான நாள். திட்டமிட்டு செயல்பட்டு வெற்றி காண்பீர். உங்கள் எதிர்பார்ப்பு நிறைவேறும். கார்த்திகை 1: யோசித்து செயல்பட வேண்டிய நாள். வேலை பளு அதிகரிக்கும். வெளியூர் பயணத்தில் சில சங்கடம் தோன்றும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us