Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

04 ஆக 2024

மேஷம்: போட்டி

மேஷம்: அசுவினி: முன்னோரை வழிபட்டு முன்னேற்றம் காணும் நாள். எந்த ஒன்றிலும் நிதானம் அவசியம். வெளியூர் பயணம் சங்கடம் தரும்.பரணி: உங்கள் எதிர்பார்ப்புகள் பூர்த்தியாகும். விருப்பம் நிறைவேறும்.வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். நிதிநிலை உயரும்.கார்த்திகை 1: குடும்பத்திற்குள் சில சங்கடங்கள் தோன்றும். கவனமாக செயல்படுவதால் திட்டமிட்டிருந்த வேலைகள் நடந்தேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us