Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஜெயம்

முந்தய நாட்களின் ராசி

24 ஜூலை 2024

மேஷம்: ஜெயம்

மேஷம்: அசுவினி: கவனமுடன் செயல்பட வேண்டிய நாள். உழைப்பு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த தகவல் வரும். வெளியூர் பயணம் ஏற்படும்.
பரணி: வருமானத்தில் இருந்த தடை விலகும். செயல் வெற்றியாகும். வராமல் இருந்த பணம் வரும். லாபமான நாள்.
கார்த்திகை 1: உங்கள் எதிர்பார்ப்பு தள்ளிப்போகும். பணிபுரியும் இடத்தில் நெருக்கடி தோன்றும். புதிய முதலீடு வேண்டாம்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us