Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : ஆக்கம்

முந்தய நாட்களின் ராசி

11 ஜூலை 2024

மேஷம்: ஆக்கம்

மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த விவகாரம் இன்று முடிவிற்கு வரும். அலுவலகத்தில் ஏற்பட்ட சங்கடம் விலகும். யோகமான நாள்.பரணி: உங்கள் செயலில் உற்சாகம் இருக்கும். நீண்டநாள் பிரச்னைகளுக்கு தீர்வு ஏற்படும். வருமானம் உயரும்.கார்த்திகை 1: பொருளாதார நிலையை உயர்த்துவதற்காக மேற்கொள்ளும் முயற்சி நிறைவேறும். சேமிப்பு உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us