மேஷம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
29 ஜூன் 2024

மேஷம்: நன்மை
மேஷம்: அசுவினி: பல வழியிலும் செலவு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். திட்டமிட்டு செயல்படுவது நன்மையாகும்.பரணி: தடைப்பட்ட வேலை முடியும். வாழ்க்கைத் துணையின் ஒத்துழைப்பால் உங்கள் முயற்சி வெற்றியாகும். கார்த்திகை 1: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். வரவில் தடையுண்டாகும்.


