மேஷம் : ஆதாயம்
முந்தய நாட்களின் ராசி
26 ஜூன் 2024

மேஷம்: ஆதாயம்
மேஷம்: அசுவினி: பண வரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும்.
பரணி: போராடி வெற்றி காண வேண்டிய நாள். வருமானத்தில் சில தடைகள் தோன்றும்.
கார்த்திகை 1: எதிர்பார்ப்புகள் நிறைவேறும் நாள். வருமானம் அதிகரிக்கும். உங்கள் முயற்சி வெற்றியாகும்.


