மேஷம் : ஜெயம்
முந்தய நாட்களின் ராசி
24 ஜூன் 2024

மேஷம்: ஜெயம்
மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வரும். உங்கள் முயற்சியில் லாபம் உண்டாகும்.
பரணி: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். வழக்கு சாதகமாகும். அரசியல்வாதிகளின் செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உங்கள் வேலைகளில் எதிர்பாராத தடைகளை சந்திப்பீர்கள்.


