Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : இன்பம்

முந்தய நாட்களின் ராசி

23 ஜூன் 2024

மேஷம்: இன்பம்

மேஷம்: அசுவினி: நேற்றைய பிரச்னைகள் முடிவிற்கு வரும். வருமானம் அதிகரிக்கும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்கள்.
பரணி: கோயில் வழிபாட்டால் நலம்காணும் நாள். பெரியோர் ஆலோசனை நன்மை தரும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் இருந்த நெருக்கடி விலகும். வருவாயில் ஏற்பட்ட தடைகள் நீங்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us