Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : களிப்பு

முந்தய நாட்களின் ராசி

22 ஜூன் 2024

மேஷம்: களிப்பு

மேஷம்: அசுவினி: விழிப்புடன் செயல்பட வேண்டிய நாள். வழிபாட்டால் உங்கள் எண்ணங்கள் நிறைவேறும்.
பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடிகள் நீங்கும். இழுபறியாக இருந்த முயற்சி வெற்றியாகும்.
கார்த்திகை 1: உடல்நிலையில் ஏற்பட்ட பாதிப்பு நீங்கும். மனதில் உண்டான குழப்பம் விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us