Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : வெற்றி

முந்தய நாட்களின் ராசி

21 ஜூன் 2024

மேஷம்: வெற்றி

மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த முயற்சி இன்று நிறைவேறும். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.
பரணி: உங்கள் எதிர்பார்ப்பு இழுபறியாகும். பணிபுரியும் இடத்தில் சில நெருக்கடிகள் தோன்றும்.
கார்த்திகை 1: அலைச்சல் அதிகரித்தாலும் உங்கள் முயற்சியின் காரணமாக தடைப்பட்டிருந்த வேலைகள் முடியும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us