Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : கவனம்

முந்தய நாட்களின் ராசி

18 ஜூன் 2024

மேஷம்: கவனம்

மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சியில் லாபநிலை உண்டாகும். நண்பர்களால் ஆதாயம் தோன்றும்.
பரணி: வழக்கமான முயற்சிகளில் வெற்றி காண்பீர்கள். கூட்டுத் தொழிலில் இருந்த பிரச்னைகள் விலகும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். அடுத்தவரை நம்பி எந்த முயற்சியிலும் இன்று ஈடுபட வேண்டாம்

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us