Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : தனம்

முந்தய நாட்களின் ராசி

17 ஜூன் 2024

மேஷம்: தனம்

மேஷம்: அசுவினி: நீண்டநாள் முயற்சி இன்று நிறைவேறும். எதிர்பார்த்த வருவாய் வரும். நெருக்கடி விலகும்.
பரணி: வியாபாரத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். உங்கள் செயல்கள் லாபமாகும். வெளியூர் பயணம் ஆதாயமாகும்.
கார்த்திகை 1: கூட்டுத் தொழிலில் இருந்த நெருக்கடி நீங்கும். வாழ்க்கைத்துணையுடன் ஏற்பட்ட பிரச்னை விலகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us