Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : தடங்கல்

முந்தய நாட்களின் ராசி

16 ஜூன் 2024

மேஷம்: தடங்கல்

மேஷம்: அசுவினி: உங்கள் விருப்பம் நிறைவேறும். நினைத்ததை நடத்தி முடிப்பீர்கள். வருமானம் அதிகரிக்கும்.
பரணி: உறவினர் வீட்டு விசேஷத்தில் பங்கேற்பீர்கள். திட்டமிட்டிருந்த முயற்சியை ஒத்தி வைப்பீர்கள்.

கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னைகள் தீரும். வியாபாரத்தில் போட்டியாளர்கள் விலகுவர்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us