மேஷம் : மறதி
முந்தய நாட்களின் ராசி
10 ஜூன் 2024

மேஷம்: மறதி
மேஷம்: அசுவினி: வேலைபளு அதிகரிக்கும். வெளியூர் பயணம் உண்டாகும். கவனமாக செயல்படுவதால் லாபம் அதிகரிக்கும்.
பரணி: நீங்கள் நினைப்பது நிறைவேறும். அலுவலகத்தில் செல்வாக்கு உயரும். வருவாய் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் வருமானம் அதிகரிக்கும். முயற்சிகளால் எதிர்பார்த்த லாபத்தை அடைவீர்.


