Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : மகிழ்ச்சி

முந்தய நாட்களின் ராசி

09 ஜூன் 2024

மேஷம்: மகிழ்ச்சி

மேஷம்: அசுவினி: நீங்கள் ஈடுபடும் செயல்களில் லாபம் அதிகரிக்கும். குடும்பத்தில் இருந்த நெருக்கடி விலகும்.
பரணி: சொத்து விவகாரத்தில் நீண்ட நாட்களாக இருந்துவந்த பிரச்னைகளைப் பேசித் தீர்ப்பீர்.
கார்த்திகை 1: நீங்கள் நினைத்ததை செய்து முடிப்பீர். முயற்சியில் இருந்த தடை நீங்கும். எதிர்பார்ப்பு நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us