Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நலம்

முந்தய நாட்களின் ராசி

08 ஏப் 2024

மேஷம்: நலம்

மேஷம்: அசுவினி: இழுபறியாக இருந்த வேலை இன்று முடியும். முன்னோர் வழிபாடு வாழ்வை வளமாக்கும்.
பரணி: வரவை விட செலவு அதிகரிக்கும். செயல்களில் குழப்பம் உண்டாகும். வியாபாரத்தில் மாற்றம் செய்வீர்.
கார்த்திகை 1: திட்டமிட்டு செலவு செய்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியான நிலை உண்டாகும். புதிய முயற்சி இழுபறியாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us