மேஷம் : நலம்
முந்தய நாட்களின் ராசி
21 மார் 2024

மேஷம்: நலம்
மேஷம்: அசுவினி: பணியிடத்தில் நெருக்கடிகள் தோன்றும். அடுத்தவர் பிரச்னைகளில் தலையிடாமல் இருங்கள்.
பரணி: நீண்ட முயற்சிக்குப்பின் உங்கள் எண்ணம் நிறைவேறும். எதிர்ப்புகள் விலகும். வரவேண்டிய பணம் வரும்.
கார்த்திகை 1: உறவுகள் வழியே சில பிரச்னைகளை சந்திப்பீர்கள் என்றாலும் சாதுர்யமாக அவற்றை சமாளிப்பீர்கள்.


