Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

13 மார் 2024

மேஷம்: நன்மை

மேஷம்: அசுவினி: உங்கள் ராசிக்குள் சந்திரன் சஞ்சரிப்பதால் செயல்களில் குழப்பம் ஏற்படும். புதிய முயற்சிகளை ஒத்தி வைப்பது நல்லது.
பரணி: நீங்கள் எதிர்பார்த்த வருமானம் வரும். எதிர்ப்பு விலகும். வழக்கு சாதகமாகும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும்.
கார்த்திகை 1: லாப ஸ்தானத்தில் சூரியன் சஞ்சரிப்பதால் அரசுவழி செயல் லாபமாகும். வருமானம் உயரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us