Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : அமைதி

முந்தய நாட்களின் ராசி

11 மார் 2024

மேஷம்: அமைதி

மேஷம்: அசுவினி: விரய சந்திரனால் இன்று எதிர்பாராத செலவு தோன்றும். வேலைபளு கூடும். அலைச்சல் அதிகரிக்கும்.
பரணி: திட்டமிட்டிருந்த வேலையை செய்து முடிப்பீ்ர். குரு பகவானின் பார்வையால் எல்லாவற்றையும் சமாளிப்பீர்.
கார்த்திகை 1: உங்கள் செயல்களில் கவனம் செலுத்துவது நல்லது. அரசு வழி முயற்சிகளில் லாபம் உண்டாகும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us