மேஷம் : நன்மை
முந்தய நாட்களின் ராசி
09 மார் 2024

மேஷம்: நன்மை
மேஷம்: அசுவினி: உங்கள் முயற்சியில் ஏற்பட்ட தடை விலகும். எதிர்பார்த்த வருவாய் வரும். குடும்ப நெருக்கடி நீங்கும்.
பரணி: வெளியூர் பயணம் ஆதாயம் தரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கேதுவால் அல்லல் தீரும்.
கார்த்திகை 1: கவனமாக செயல்படுவீர். முயற்சியில் லாபம் காண்பீர். அரசு வழியில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.


