Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : தேர்ச்சி

முந்தய நாட்களின் ராசி

01 பிப் 2024

மேஷம்: தேர்ச்சி

மேஷம்: அசுவினி: திட்டமிட்டிருந்த செயல்களை செய்து முடிப்பீர். திருமண வயதினருக்கு வரன் குறித்த தகவல் வரும்.
பரணி: எதிர்பார்ப்பு நிறைவேறும். உடல்நிலையில் இருந்த சங்கடம் நீங்கும். எதிரி விலகிச்செல்வர்.
கார்த்திகை 1: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை நீங்கும். கூட்டுத்தொழிலில் பங்குதாரர் ஒத்துழைப்பு அதிகரிக்கும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us