Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : நன்மை

முந்தய நாட்களின் ராசி

25 ஜன 2024

மேஷம்: நன்மை

மேஷம்: அசுவினி: உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். பிறரது பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைப்பீர்கள்.
பரணி: நீங்கள் எதிர்பார்த்த செய்தி வந்து சேரும். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.
கார்த்திகை 1: வேலைப்பளுவிற்கு ஆளாவீர்கள். வெளியூர் பயணம் ஆதாயம் தரும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us