Dinamalar-Logo
Dinamalar Logo


மேஷம் : போட்டி

முந்தய நாட்களின் ராசி

12 ஜன 2024

மேஷம்: போட்டி

மேஷம்: அசுவினி: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருவாய் வந்து சேரும். புதிய முயற்சியை ஒத்தி வைப்பது நன்மையாகும்.
பரணி: நண்பர்கள் உதவியால் உங்கள் எண்ணம் பலிதமாகும். அரசியல் வாதிகளின் செல்வாக்கு உயரும்.
கார்த்திகை 1: வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். விஐபிகள் உதவியுடன் உங்கள் செயல் நிறைவேறும்.

மேலும் இன்றைய ராசி :



      Our Apps Available On




      Dinamalar

      Follow Us