To type in English(or)PressCTRL+G
To type in English
ஜன 29, 2026
மொத்த செய்திகள்: 85
கோவில் சொத்தில் கல்லா கட்டலாமா?
தமிழகம்
29-Jan-2026
பூஸ்ட் கொடுக்க வேண்டியதில்லை
தமிழகம்
29-Jan-2026
தமிழ் ஏ.ஐ., நாளை அறிமுகம்
தமிழகம்
29-Jan-2026
துவங்கியது கல்வி உச்சி மாநாடு
தமிழகம்
29-Jan-2026
தங்கம் வெள்ளி விலை நிலவரம்
லாபம்
29-Jan-2026
சந்தை துளிகள்
லாபம்
29-Jan-2026
அனைத்தும் போய்விடவில்லை
பொது
29-Jan-2026
வர்த்தக துளிகள்
பொது
29-Jan-2026
இந்தியாவுக்கே அதிக பலன்
பொது
29-Jan-2026
ஸ்டார்ட்அப் வரையறை விரிவுபடுத்த அரசு திட்டம்
பொது
29-Jan-2026
இலக்கு இல்லை!
இந்தியா
29-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
29-Jan-2026
கார்ட்டூன்ஸ்
கார்ட்டூன்ஸ்
29-Jan-2026
29, ஜனவரி, 2026 தினமலர் நாளிதழில்.
ஷார்ட்ஸ்
29-Jan-2026
மேஷம்அசுவினி: நிதானமாக செயல்பட்டு நினைத்ததை சாதிக்கும் நாள். வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும்.பரணி: எதிர்பார்ப்பு இன்று பூர்த்தியாகும். கேட்ட இடத்தில் பணம் கிடைக்கும். வரும். கடன்களை அடைப்பீர்.கார்த்திகை 1: பணிபுரியும் இடத்தில் உடன் இருப்போரை அனுசரித்துச் செல்லவும். வழக்கமான வேலைகளில் கவனம் செலுத்தவும்.
இன்றைய ராசி
29-Jan-2026
ரிஷபம்கார்த்திகை 2,3,4: மனக்குழப்பம் விலகி தெளிவு பிறக்கும் நாள். விருப்பம் இன்று எளிதாக நிறைவேறும்.ரோகிணி: உங்கள் அணுகுமுறையை பிறர் பாராட்டுவர். திட்டமிட்ட வேலை எளிதாக நடந்தேறும். மிருகசீரிடம் 1,2: வியாபாரத்தில் எதிர்பார்த்த வருமானம் வரும். புதிய வேலைகளில் எச்சரிக்கை அவசியம்.
இன்றைய ராசி
29-Jan-2026
மிதுனம்மிருகசீரிடம் 3,4: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும் நாள். வரவை விட செலவு அதிகரிக்கும். எதிலும் ஒரு முடிவிற்கு வராது.திருவாதிரை: மாலை வரை உங்கள் வேலைகளில் நிதானம் தேவை. பண விவகாரத்தில் எச்சரிக்கை அவசியம்.புனர்பூசம் 1,2,3: வரவு செலவில் நிதானம் தேவை. புதிய முயற்சியில் தடை தாமதம் என்று உண்டாகும்.
இன்றைய ராசி
29-Jan-2026
கடகம்புனர்பூசம் 4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் எடுக்கும் முயற்சி லாபமாகும். கனவு நனவாகும்.பூசம்: இழுபறியாக இருந்த வேலை முடியும். எதிர்பார்த்த பணம் வரும். தொழிலில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.ஆயில்யம்: உங்களுக்கு எதிராக செயல்பட்டவர்கள் உங்களை விட்டு விலகிச் செல்வர். வருமானம் உயரும்.
இன்றைய ராசி
29-Jan-2026
சிம்மம்மகம்: பொருளாதார நெருக்கடி நீங்கும். வராமல் இருந்த பணம் வரும். அதிகாரியின் ஆதரவு கிடைக்கும்.பூரம்: உங்கள் முயற்சி லாபம் தரும். புதிய வருமானத்திற்காக திட்டமிடுவீர். நேற்று சந்திக்க நினைத்தவரை சந்திப்பீர். உத்திரம் 1: மனதில் புத்துணர்ச்சி அதிகரிக்கும். எதிர்பார்த்த பணம் வரும். மனதில் நிம்மதி உண்டாகும்.
இன்றைய ராசி
29-Jan-2026
கன்னிஉத்திரம் 2,3,4: பெரியோர் உதவியால் உயர்வு காணும் நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும்.அஸ்தம்: உங்கள் கனவு நனவாகும். நண்பர்கள் உதவியுடன் நினைத்ததை அடைவீர். எதிர்பார்த்த வருமானம் வரும்.சித்திரை 1,2: கடுமையாக முயற்சி செய்தும் வராமல் இருந்த பணம் இன்று வரும். எதிர்பார்த்த தகவல் கிடைக்கும்.
இன்றைய ராசி
29-Jan-2026
துலாம்சித்திரை 3,4: திட்டமிட்டு செயல்பட வேண்டிய நாள். நீங்கள் நினைப்பதும் நடப்பதும் வேறாக இருக்கும். அனைத்திலும் நிதானம் தேவை.சுவாதி: யோசித்து செயல்படுவதால் நன்மைகளை அடைவீர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் வெற்றி உண்டாகும்.விசாகம் 1,2,3: மாலைவரை சந்திராஷ்டமம் இருப்பதால் விழிப்புடன் செயல்படுவது அவசியம்
இன்றைய ராசி
29-Jan-2026
விருச்சிகம்விசாகம் 4: சூழ்நிலையை உணர்ந்து செயல்பட வேண்டிய நாள். மாலை வரை உங்கள் விருப்பம் பூர்த்தியாகும்.அனுஷம்: நண்பர்கள் உதவியால் பிரச்னைக்கு தீர்வு ஏற்படும். எதிர்பார்ப்பு நிறைவேறும். வருமானம் அதிகரிக்கும்.கேட்டை: தொழில், வியாபாரத்தில் கவனம் செலுத்துவீர். எதிர்பார்த்த வருமானம் உண்டாகும்.
இன்றைய ராசி
29-Jan-2026
தனுசுமூலம்: வேலை வெற்றியாகும் நாள். உடலில் ஏற்பட்ட சங்கடம் நீங்கும். முயற்சியில் முன்னேற்றம் காண்பீர்.பூராடம்: வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட நெருக்கடி நீங்கும். தம்பதிகளுக்குள் ஒற்றுமை உண்டாகும்.உத்திராடம் 1: உங்கள் எதிர்பார்ப்பு எளிதாக நிறைவேறும். நேற்று எதிர்ப்பார்த்த தகவல் வரும். புதிய முயற்சி வேண்டாம்.
இன்றைய ராசி
29-Jan-2026
மகரம்உத்திராடம் 2,3,4: ஆதாயமான நாள். வியாபாரத்தில் உங்களுக்கு போட்டியாக இருந்தவர்கள் விலகுவர்.திருவோணம்: உங்கள் திறமை வெளிப்படும். தடைபட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும்.அவிட்டம் 1,2: மனக்குழப்பம் நீங்கும். எடுக்கும் வேலைகளில் எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். விருப்பம் பூர்த்தியாகும்.
இன்றைய ராசி
29-Jan-2026
கும்பம்அவிட்டம் 3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். உறவுகள் உங்களுக்கு எதிராக மாறுவர்.சதயம்: இழுபறியாக இருந்த வேலை இன்று நிறைவேறும். வரவு அதிகரிக்கும். குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனை முடிவிற்கு வரும்.பூரட்டாதி 1,2,3: எடுத்த வேலை நடக்கும். வியாபாரம் முன்னேற்றமடையும். வருமானம் அதிகரிக்கும்.
இன்றைய ராசி
29-Jan-2026
மீனம்பூரட்டாதி 4: முயற்சியால் முன்னேற்றம் காணும் நாள். உடல்நிலையில் இருந்த பாதிப்பு விலகும். எதிர்பார்த்த பணம் வரும்.உத்திரட்டாதி: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். உங்கள் எண்ணம் நிறைவேறும். மனக்குழப்பம் விலகும்.ரேவதி: இழுபறியாக இருந்த வேலைகளை நடத்தி முடிப்பீர். ஒருசிலர் வேலையின் காரணமாக பயணம் மேற்கொள்வீர்.
இன்றைய ராசி
29-Jan-2026


