Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/புத்திசாலி

புத்திசாலி

புத்திசாலி

புத்திசாலி

ADDED : செப் 19, 2023 12:37 PM


Google News
'எவன் மனதைக் கட்டுப்படுத்தி மரணத்திற்குப் பின் வரவிருக்கும் வாழ்க்கையை, அழகுபடுத்துவதில் ஈடுபட்டானோ அவனே புத்திசாலி. தன்னை மனதின் தகாத ஆசைகளின் பின்னே அலைய விட்டுவிட்டு, இறைவனிடம் தவறான நம்பிக்கைகளை வைத்துக் கொண்டிருப்பவன் முட்டாள்' என சொல்கிறார் நபிகள் நாயகம்.

யார் சத்தியத்தை பின்பற்றாமல் ஆசைப்பட்டுக்கொண்டே தனக்கு சுவனம் கிடைக்கும் என்கிறானோ அவன் முட்டாள். குர்ஆன் இறங்கிய காலகட்டத்தில் இத்தகைய அசத்திய நம்பிக்கைகளில்தான் அந்தக் காலத்து யூதர்கள் உழன்று கொண்டிருந்தனர். இவர்களைப் போன்றே இன்று சிலர் வாழ்க்கையை நடத்துகிறார்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us