Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/வியாபாரிகளே கேளுங்க...

வியாபாரிகளே கேளுங்க...

வியாபாரிகளே கேளுங்க...

வியாபாரிகளே கேளுங்க...

ADDED : செப் 19, 2023 12:37 PM


Google News
'பொருளை விற்பனை செய்வதில் அதிகமாகச் சத்தியம் செய்வதைத் தவிருங்கள். ஏனென்றால் அது தற்காலிகமாக வியாபாரத்தை பெருக்கினாலும், இறுதியில் அருள்வளத்தை இல்லாமல் ஆக்கிவிடும்'

உதாரணமாக வியாபாரி ஒரு பொருளைக் குறித்து இதுதான் அதற்குரிய விலை. தரமானது என உத்தரவாதம் கொடுத்தால், அவரது அழகு வார்த்தைகளில் மயங்கி மக்கள் அப்பொருளை வாங்கிவிடலாம். ஆனால் உண்மை வெளிப்படும்போது எவருமே கடையின் பக்கம் திரும்பிக்கூட பார்க்கமாட்டார்கள். எனவே வியாபரத்திலும் உண்மையாக நடந்து கொள்ளுங்கள்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us