அன்றாட வாழ்வில் நாம் சந்திக்கும் அனேக மனிதர்கள் கலக்கம், கவலை, துக்கம், இயலாமை, பயம், கோபம், மனதை ரணப்படுத்தும் உணர்வுகளிடையே சிக்கித் தவிக்கின்றனர். இதிலிருந்து மீள்வது பற்றி நாயகம் நமக்கு வழிகாட்டுகிறார். 'துன்பத்தில் இருந்து மீண்டு வர நீங்கள் துாய வாழ்வை பின்பற்றுங்கள். மனநிம்மதியும், அமைதியும் அடைவீர்கள்' என்கிறார். துாயவாழ்வு நடத்துபவர்கள் எண்ணம், சொல், செயல்களால் பிறருக்கு தீங்கு செய்வது கூடாது.