ADDED : செப் 29, 2023 08:58 AM
''உன் சகோதரனுக்கு உதவி செய். அவன் கொடுமைக்காரனாக இருப்பினும் சரி. கொடுமை இழைக்கப்பட்டவனாக இருந்தாலும் சரி'' என ஒருவரிடம் கூறினார் நபிகள் நாயகம்.
அதற்கு அவர், ''கொடுமைக்கு ஆளானவன் என்றால் அவனுக்கு உதவுவேன். ஆனால் அவன் கொடுமைக்காரனாக இருந்தால் எவ்வாறு உதவுவேன்'' எனக்கேட்டார்.
''கொடுமை செய்வதிலிருந்து அவனை நீ தடுத்துவிடு. இதுவே அவனுக்கு உதவி செய்வதாகும்'' என்றார் நாயகம்.