ADDED : ஆக 04, 2022 11:58 AM

ஒருவரின் அறிவு வளர நுாலகம் பயன்படுகிறது. ஆனால் சிலர் நுாலகத்தில் இருக்கும் புத்தகங்களை திருப்பிக் கொடுக்க தாமதப்படுத்துவார்கள். அது போல சிலர், பக்கத்து வீட்டுக்காரரிடம் அவசரத் தேவைக்காக பணம் வாங்கினால் திருப்பிக் கொடுப்பதில்லை. இது தவறான செயலாகும். பிறரிடம் வாங்கிய பொருளை, உரிய நேரத்தில் கொடுப்பதுதான் சரியானது.