ADDED : ஆக 04, 2022 11:57 AM

தரம் குறைந்த ஆடைகளை அணிந்திருந்த ஒருவரை பார்த்த நாயகம், ''நீங்கள் செல்வந்தர்தானே'' என கேட்டார்.
''ஆம். என்னிடம் ஒட்டகங்கள், பசுக்கள், ஆடுகள் உள்ளன'' என்றார்.
''பிறகு ஏன்? இப்படி கஞ்சத்தனம் செய்கிறீர்கள். நல்ல ஆைடகளை அணியுங்கள். பிறருக்கு உதவுங்கள். இதுதான் செல்வந்தருக்கான அடையாளம்'' எனக் கூறினார்.