ADDED : மே 03, 2024 08:59 AM
காவல்நிலையம், நீதிமன்றங்களில் குற்றவாளிகள் அலைமோதுகின்றனர்.
ஏன் தெரியுமா... சிறுவயது முதல் ஒழுக்கம் இல்லாமல் மனிதன் வளர்வதுதான்.
ஒழுக்கமுடன் வளரும் குழந்தைகள் எதிர்காலத்தில் நாடு போற்றும் நல்லவர்களாகத் திகழ்வர். மண்ணுலகை விட்டு மறைந்தாலும் அவர்களின் புகழ் நிலைக்கும். இவர்கள் இறைவனுடைய அர்ஷின் என்னும் நிழலில் தங்கியிருப்பர்.