Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/அன்பு செய்யுங்கள்

அன்பு செய்யுங்கள்

அன்பு செய்யுங்கள்

அன்பு செய்யுங்கள்

ADDED : ஏப் 18, 2024 02:48 PM


Google News
சிறுவனாக இருக்கும்போது அமையும் சூழல்தான் ஒருவரின் எதிர்காலத்தை தீர்மானிக்கிறது. இந்த நிலை மவ்லானா ரூமிக்கு பொருந்தும். பாரசீக முஸ்லிம் கவிஞரும், சூபி ஞானியுமான இவர் காவியம் ஒன்றை இயற்றினார். அதில் இருந்து சில வரிகள். * நம்மைச் சுற்றியே அழகு உள்ளது. ஆனால் நாம் பூங்காவில் நடந்து அழகை தெரிந்து கொள்கிறோம். * நீங்கள் இழப்பவை மற்றொரு வடிவத்தில் உங்களிடம் திரும்பவும் வரும். * நாம் அன்பின் மூலம் பிறந்தவர்கள். அன்புதான் நமக்கெல்லாம் தாய்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us