ADDED : பிப் 23, 2024 11:29 AM
சகமனிதர்கள் இடையே ஏழை, பணக்காரர் என்ற வேறுபாடு காட்டக் கூடாது. தன்னிடம் பெரும் பணம் இருக்கிறது என்பதற்காக ஏழைகளை இழிவாக நினைப்பதோ, கேலி செய்வதோ கூடாது.
'மார்க்கநெறியை பின்பற்றுபவர் ஆணோ, பெண்ணோ ஏழைகளாக இருக்கிறார்கள் என்பதற்காக அவர்களை ஏளனமாகவும், கேவலமாகவும் எவர் நினைப்பார்களோ அல்லது அவர்கள் மீது வீண்பழி சுமத்துவார்களோ அல்லது அவர்களிடம் இல்லாத குறைகளை சுமத்துவார்களோ அத்தகையோரை மறுமை நாளில் இறைவன் நெருப்பு மேடையில் நிறுத்தி தண்டனை கொடுப்பான்'.