ADDED : பிப் 02, 2024 02:28 PM

இன்று ஒரு பேச்சு, நாளைக்கு வேறு பேச்சு பேசுவது, கொடுத்த வாக்கை காப்பாற்றாமல் இருந்தால் நாக்கால் பாவம் ஏற்படும். யாராக இருந்தாலும் நாக்கைப் பாதுகாப்பாக வையுங்கள் என்று சொல்வர். நாக்கு நேர்மையாக இருக்குமானால் இதயமும் நேர்வழியில் செல்லும்.
காரணம் இதயம் உயிர் இயங்க துணைநிற்கிறது. மனிதருக்குள் ஊறும் எண்ணங்களை மாற்றி மாற்றி கலைத்து நாக்கில் வார்த்தைகளாக்கி அனுப்புவது இதயமே.
இனியேனும் செய்ய முடியும் என நினைப்பதற்கு மட்டும் வாக்களியுங்கள். அப்படி செய்தால் எப்பாடுபட்டாவது அதை நிறைவேற்றுங்கள்.