சூரிய உதயமாகியும் யார் ஒருவர் எழவில்லையோ அவரது வீட்டில் வறுமை தாண்டவமாடும். சூரியன் உதித்துவிட்டால் நபிகள் நாயகம் எழுந்து விடுவார்.
'காலை பஜ்ர் (தொழுகை) நேரம் துாங்கிக் கொண்டிருந்தால் ஏழ்மை வரும்' என்று கூறுகிறார்.
ஒருநாள் அவர், 'எனது உம்மத்தினருக்கு (பின்பற்றுவோர்) பரக்கத்தான
(சிறப்பான) ஒரு நேரம் உள்ளது. இந்த நேரத்தில் அபிவிருத்தி ஏற்படுகிறது' என்றார். இதற்கு ஒருவர், 'அது எந்த நேரம்' எனக்கேட்டார்.
'காலை பஜ்ர் நேர தொழுகை தொடக்கத்தில் இருந்து சூரியன் உதிக்கும் வரை' என சொன்னார். இதுவே இனிய வேளையாகும்.