ADDED : பிப் 05, 2025 01:40 PM
மரத்தடியில் மனிதர்களும், கிளைகளில் பறவைகளும் தங்கி இளைப்பாறுவர். பறவைகள் கூடுகளை மரக்கிளைகளில் தான் கட்டும். அதனால் மரங்களை வெட்டி இயற்கையை அழிக்காதீர்கள். இல்லாவிட்டால் இறப்புக்குப் பின் தண்டனைக்கு ஆளாவீர்கள். நிழல் தரும் மரக்கிளையை தேவை இல்லாமல் வெட்டுபவன் பாவம் செய்தவன்.