Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/பேசினால்... ஜாக்கிரதை

பேசினால்... ஜாக்கிரதை

பேசினால்... ஜாக்கிரதை

பேசினால்... ஜாக்கிரதை

ADDED : ஜன 16, 2025 01:47 PM


Google News
ருசிக்க மட்டுமல்ல நாக்கு. நல்ல பேச்சுக்கும் அது பயன்படுகிறது. அதை எப்படி பயன்படுத்த வேண்டும் என தெரிந்து கொள்வோமா...

* நல்ல விஷயங்களை பேசுங்கள். அதுவும் தேவையிருந்தால்.

* சிரித்த முகத்துடன் அழகாக பேசுங்கள்.

* எல்லோருக்கும் புரியும்படி தெளிவாக பேசுங்கள்.

* பிறர் மனம் நோக பேசாதீர்கள்

* தரக்குறைவாக பேசாதீர்கள்.

* பிறர் குறையை மட்டுமே குறிப்பிடாதீர்கள்

* பிறரை கேலி செய்யாதீர்கள்.

* பொய்யான வாக்குறுதியை தராதீர்கள்

இவற்றை மீறுபவர் மறுமை நாளில் இறைவனிடம் கூலியை பெறுவர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us