மனிதர்கள் மற்றவர்களை நம்புவதில்லை. கேட்டால் 'சமுதாயம் கெட்டுவிட்டது, சந்தர்ப்பம் கிடைத்தால் நம்மை ஏமாற்றி விடுவார்கள்' என எதிர்மறையாக பேசுகின்றனர். உண்மையில் உலகம் இப்படித்தான் உள்ளதா? எனக் கேட்டால் இல்லை.
உலகம் ஒரு கண்ணாடி. அதாவது பிறரிடம் நல்ல விதமாக நடந்தால், அவர்களும் நல்லவிதமாக நடப்பார்கள். பிறரைக் குறை சொல்வதை விட, நீங்கள் முதலில் திருந்துங்கள்.
உலகம் ஒரு கண்ணாடி. அதாவது பிறரிடம் நல்ல விதமாக நடந்தால், அவர்களும் நல்லவிதமாக நடப்பார்கள். பிறரைக் குறை சொல்வதை விட, நீங்கள் முதலில் திருந்துங்கள்.