ADDED : நவ 28, 2024 01:32 PM
ஒருவர் பகலில் பாவம் செய்தால் இரவிலும், இரவில் பாவம் செய்தால் பகலிலும் அவர் திருந்துவற்தகாக காத்திருக்கிறான் இறைவன். சூரியன் மேற்கில் உதிக்கும் கியாமத் நாள் வரை இப்படி செய்வான்.
அதாவது மனிதர்கள் தவறு செய்த நிலையில் திருந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் ைஷத்தான் அவர்களை இழுத்துக் கொள்வான்.
அதாவது மனிதர்கள் தவறு செய்த நிலையில் திருந்தி மன்னிப்பு கேட்காவிட்டால் ைஷத்தான் அவர்களை இழுத்துக் கொள்வான்.