ADDED : நவ 28, 2024 01:31 PM

அநாதைகளை ஆதரிப்பவருக்கு சுவனம் உண்டு. ஆனால் ஆதரிப்பவர் பாவத்தை செய்திருக்க கூடாது.
இதைப் போல ஒரு நபர் குறைந்தது மூன்று பெண் அல்லது மூன்று சகோதரிகளை வாழ்நாள் முழுவதும் ஆதரிக்கிறார் என்றால் அவருக்கு சுவனம் உறுதி.