குரைஷி என்னும் இனத்தவர், நபிகள் நாயகத்தின் பெரிய தந்தை அபூதாலிப்பிடம், ''நாயகத்தை கண்டித்து வையுங்கள். அவர் தன் பிரசாரத்தை உடனடியாக நிறுத்தி விட வேண்டும். அவருக்கு மண் வேண்டுமானால், அவரை இந்நாட்டின் மன்னராக்குகிறோம்.
பெண் வேண்டுமானால், ஒரு பேரழகியைத் திருமணம் செய்து வைக்கிறோம். நாட்டின் பெரிய பணக்காரர்களில் ஒருவராக்குகிறோம். ஆனால் எங்களை மீறி பிரசாரம் செய்தால், உயிரை எடுத்து விடுவோம்'' என மிரட்டல் விடுத்தனர். ஆனால் நாயகம் பயப்படவில்லை. நம்பிக்கையுடன் தொடர்ந்து தன் பணியை மேற்கொண்டார்.