வியாபாரத்தில் ஈடுபடும் சிலர் பொருட்களை விற்பதற்காக பொய் சத்தியம் செய்கின்றனர். எனவே பேச்சில் நேர்மை, தர்மத்தை பின்பற்றுங்கள். உழைப்பு, நேர்மையால் கிடைக்கும் பணமே தங்கும். அப்படிப்பட்டவர்கள் மறுமை நாளில் நல்லவர்களுடன் இருக்கும் பேறு பெறுவர்.