ADDED : அக் 09, 2024 01:36 PM
குடும்ப, சமுதாய, பொருளாதார, பண்பாட்டுச் சூழல்களை மணமகன் தேர்வின்போது பரிசீலனை செய்ய வேண்டும். இந்த விஷயத்தில் பொருத்தம் இல்லாவிட்டால் திருமண உறவு முறிய வாய்ப்புண்டு. திருமணம் பற்றி நபிகள் நாயகம், '' உங்களில் எவரும் தன் மகளை ஆரோக்கியம் இல்லாத அருவருப்பான தோற்றம் கொண்ட மணமகனுக்கு திருமணம் செய்து கொடுக்காதீர்கள். காரணம் நீங்கள் விரும்புவதை எல்லாம் பெண்களும் விரும்புவர்.
உமர் (ரலி) இது பற்றி, 'பார்க்க சகிக்காத தோற்றம் கொண்டவரைத் திருமணம் செய்யும்படி, உங்களின் மகளை வற்புறுத்தாதீர்கள். காரணம் ஆண்களைப் போல பெண்களும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் தான்.
உமர் (ரலி) இது பற்றி, 'பார்க்க சகிக்காத தோற்றம் கொண்டவரைத் திருமணம் செய்யும்படி, உங்களின் மகளை வற்புறுத்தாதீர்கள். காரணம் ஆண்களைப் போல பெண்களும் சிந்திக்கும் ஆற்றல் கொண்டவர்கள் தான்.