பெண் குழந்தை பிறந்தால் அந்த வீட்டிற்கு வானவர் அனுப்பப்படுகிறார். குடும்பத்தினரின் மனதில் அமைதி உண்டாக அவர்கள் ஆசியளிக்கிறார்கள்.
பின்னர் குழந்தையை தங்களின் மெல்லிய சிறகுகளால் வருடி அணைக்கிறார்கள். அதன் தலை மீது தடவியபடி, 'இக்குழந்தையை வளர்ப்பவருக்கு இறைவனின் உதவி கிடைத்துக் கொண்டே இருக்கட்டும்' என வாழ்த்து சொல்வர்.