தானே முன் நின்று விருந்தினர்களை உபசரிப்பார் நபிகள் நாயகம். ஒருமுறை யூதர் ஒருவர் வந்த போது துாங்க படுக்கையை கொடுத்தார். ஆனால் அவரோ அதை அசுத்தப்படுத்திய போதும் வருந்தவில்லை. தானே சலவை செய்து துாய்மைப்படுத்தினார்.
வேறொரு சமயம் விருந்தாளி ஒருவருக்கு ஆட்டுப்பால் கொடுத்தார். அவன் குடித்து விட்டு மேலும் எதிர்பார்த்தார். இன்னொரு முறையும் கொடுத்தார். இப்படியாக போதும் எனச் சொல்லும் வரை ஏழு முறை பாலைக் கறந்து கொடுத்தார்.