Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/இஸ்லாம்/செய்திகள்/பிடிக்கும்

பிடிக்கும்

பிடிக்கும்

பிடிக்கும்

ADDED : செப் 05, 2024 04:15 PM


Google News
தற்பெருமைக்காக குறைந்த வருமானம் உள்ள சிலர் தங்களிடம் எல்லாம் இருப்பது போலவும், உயர்ந்தவர் போலவும் நடிப்பார்கள். இவர்கள் நரகத்திற்கு செல்வார்கள்.

நரகத்துக்கு செல்வோரின் பட்டியலில் இவர்கள் இடம் பெற்றுள்ளனர். கொடுமைக்கார அரசின் தலைவன், ஜகாத் (ஏழை வரி) கொடுக்காதவன், பெற்றோருக்கு துன்பம் செய்பவன், கோள் சொல்பவன், குடிகாரன் இவர்களோடு தற்பெருமை பேசுபவனும் நரகத்திற்கு செல்வான்.

“நான் ஏழை தான்... ஆனால் இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழ்கிறேன்” என எவன் திருப்தியுடன் வாழ்கிறானோ அவனையே இறைவனுக்கு பிடிக்கும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us