உறவினர்கள், நண்பர்களுக்கு உதவ வேண்டிய கடமை நமக்கு உள்ளது. சிலர் உதவியை மட்டும் பெற விரும்புகின்றனர்.
ஆனால் நன்றியுடன் இருப்பதில்லை. கைமாறாக உதவியும் செய்வதில்லை. இவர்களை நல்வழிப்படுத்தும் விதமாக குர்ஆனில், ''இறைவனுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். ஒரே ஆத்மாவில் இருந்து ஆண், பெண்ணை படைத்தான்.
பின்னர் அந்த இருவரில் இருந்து ஆண்களையும், பெண்களையும் வெளிப்படுத்தி உலகெங்கும் பரவச் செய்தான். ஆகவே உறவினர்களை ஆதரியுங்கள். அவர்களுக்கு தேவையான நேரத்தில் உதவி செய்யுங்கள். இல்லாவிட்டால் தண்டனைக்கு ஆளாவீர்கள்.