ஆசையுடன் முயற்சிகளில் ஈடுபடுவோம். அதில் சந்தேகம் வந்தால் அதைக் கைவிடுவது நல்லது. ஏனெனில் சந்தேகத்துடன் செய்யும் செயல் தோல்வியில் முடியும். சில நேரம் அது வீண் சிக்கலில் தள்ளி விடலாம். அதே போல் ஒருவரைப் பற்றி நேரடியாகத் தெரியாமல் அவர் அப்படிப்பட்டவர் என சொல்லக் கூடாது.
'தவறான எண்ணம், சந்தேகங்களை விட்டு உங்களை காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சந்தேகத்துடன் செய்யப்படும் விஷயம் நீடிப்பதில்லை'
'தவறான எண்ணம், சந்தேகங்களை விட்டு உங்களை காத்துக் கொள்ளுங்கள். ஏனெனில் சந்தேகத்துடன் செய்யப்படும் விஷயம் நீடிப்பதில்லை'